அரசுக் கல்லூரியில்

img

அரசுக் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு தினம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே உள்ள பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக உலக தொழுநோய் ஒழிப்பு தின விழா நடைபெற்றது.